Author Archives: Rajarajeswari jaghamani

பொன்னான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  வெற்றி நம்மை தேடி வரும் நன்னாள் இது எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது புத்தாண்டு வாழ்த்துக்கள்…   புத்தாண்டே வருக புது வாழ்வை தருக ..!   ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா  உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா    ஏறு போல் நடையினாய் வா வா வா  வெற்றி கொண்ட … Continue reading

Posted in Uncategorized | 2 Comments

குறை தீர்க்கும் குகன்

சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்ற தத்துவத்தினை , “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என அருணகிரியார் பாடுவார். று “அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்மஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் போற்றுகிறது.அருஅசுரசக்திகளை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | 3 Comments

அப்பாவிப் பறவை டோடோ..

Posted in Uncategorized | Leave a comment

Hello world!

Welcome to WordPress.com. After you read this, you should delete and write your own post, with a new title above. Or hit Add New on the left (of the admin dashboard) to start a fresh post. Here are some suggestions … Continue reading

Posted in Uncategorized | 2 Comments