குறை தீர்க்கும் குகன்


சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்ற தத்துவத்தினை , “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என அருணகிரியார் பாடுவார். 


று “அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்ம
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” 

என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் போற்றுகிறது.அரு

அசுரசக்திகளை அழிக்க சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக தாமரை மலர்கள்மேல் படுத்திருந்தன. 

அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றி வளர்த்தார்கள். 

அன்னை  பார்வதி தேவி , அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். 

அந்தக் குழந்தைதான் ஆறுமுகம் கொண்ட சரவணன் என்ற முருகப் பெருமான். 


கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்ததனால் 

அக்னிகர்ப்பன், 

காங்கேயன் (கங்கையின் மைந்தன்), 

சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), 

கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) 

ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். 

பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது.ணகி


ரி

யா

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to குறை தீர்க்கும் குகன்

 1. வணக்கம்
  குறை தீர்க்கும் குகனே என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் மிகச்சிறப்பாக உள்ளது முருகப்பெருமானுக்கு ,கார்த்திகேயன் ,சரவணபவன்,காங்கேயன் என்ற பெயர் வரக் காரணத்தையும் அழகாகச்சொல்லி அத்தோடு அழகான படங்களையும் பதிவேற்றி அருணகிரி நாதரின் பாமலையும் குறிப்பிட்டு ஆக்கத்துக்கு ஒரு மகுடம் சேர்த்துள்ளிர்கள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  தொடரங்கள் பதிவுகளை நான் தொடருகிறேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. ஆச்சரியப் பதிவு! அருமை முருகா!.
  வேதா. இலங்காதிலகம்.

 3. ranjani135 says:

  இங்கும் ஒரு வலைபூ உங்களுக்கு இருக்கிறதா?
  உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s