Monthly Archives: November 2012

குறை தீர்க்கும் குகன்

சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்ற தத்துவத்தினை , “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என அருணகிரியார் பாடுவார். று “அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்மஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் போற்றுகிறது.அருஅசுரசக்திகளை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | 3 Comments